Farmers Financial Planning

img

விவசாயிகள் நிதித் திட்ட ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், மத்திய நிதித் திட்டத்தில் விடுபட்ட அனைத்து விவசாயிகளையும் சேர்க்கும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.